Cover

Pepsi Varalaaru

N. Chokkan

Completo 9789369313037
4 horas 26 minutos
Algunos artículos contienen enlaces de afiliados (marcados con un asterisco *). Si hace clic en estos enlaces y compra productos, recibiremos una pequeña comisión sin coste adicional para usted. Su apoyo ayuda a mantener este sitio en funcionamiento y a seguir creando contenidos útiles. Gracias por su apoyo.

De la editorial

அமெரிக்காவின் அடையாளமாக மாறி கோக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலகட்டத்தில் உள்ளே நுழைந்தது பெப்ஸி. ஒப்பீட்டளவில் பெப்ஸி அப்போது சுண்டைக்காயில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே இருந்தது. நாங்களும் குளிர் பானம் தயாரிக்கிறோம் என்று பெப்ஸி விளம்பரம் செய்தபோது, யாருமே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே உலகம் இன்று கோக்குக்கு இணையாக பெப்ஸியை வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. என். சொக்கனின் இந்தப் புத்தகம் பெப்ஸியின் வெற்றிக் கதையை விவரிக்கிறது. Synopsis (English): Pepsi, a carbonated drink invented decades ago, is still popular amongst the masses today. Whenever there is a party, there is almost always a pack or two of Pepsi for people to share. Pepsi may be a little unhealthy, causing many to criticise its continuous consumption; even then, this sugary drink isn't going anywhere for it is celebrated and loved by many. This book talks about how Pepsi came to be such an immensely popular beverage, how it fought the dominance of Coke, and how it developed as a company over the years.

Del mismo autor

Editorial
Fecha de lanzamiento
06/12/2020
Audiolibro enlace corto

Storyside IN